Doubtnut Promotions Sticky

கீழ்க்கண்டவற்றுள்‌ தவறான கூற்றைக்‌ கண்டறி.

A

(அ) கரப்பான்‌ பூச்சியின்‌ முதன்மை கழிவு நீக்க உறுப்பாக மால்பீஜியன்‌ நுண்குழல்கள்‌ செயலாற்றுகின்றன.

B

(ஆ) உடலிலுள்ள நைட்ரஜன்‌ கழிவுப் பொருட்களை யூரிக்‌ அமில வடிவத்தில்‌ வெளியேற்றுகின்றன.

C

(இ) யூரிக்‌ அமிலமாகக்‌ கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதனால்‌ கரப்பான்‌ பூச்சிகள்‌ யூரிகோடெலிக்‌ (யூரிக்‌ அமில நீக்கிகள்‌) உயிரிகளாகும்‌.

D

(ஈ) மால்பீஜியன்‌ நுண்குழல்கள்‌ பொதுவாக மெல்லிய, நீண்ட நூலிழை போன்ற வடிவத்துடன்‌ சிவப்பு நிறமாக காணப்படுகின்றன

|