கீழ்க்கண்டவற்றுள்‌ "மண்புழு" பொருத்தவரையில்‌ தவறான கூற்றைக் கண்டறி

A

(அ) உணவுக்குழல்‌ மேல்‌ரத்த நாளத்தில்‌ வால்வுகள்‌ காணப்படுகிறது

B

(ஆ) உணவுக்‌குழல்‌ கீழ்‌ ரத்தநாளத்தில்‌ இரத்தம்‌ முன்னோக்கி செல்கிறது.

C

(இ) முதுகுப்புற இரத்தநாளம்‌ பல்வேறு உறுப்புகளிலிருந்து இரத்தத்தை பெறுகின்றது.

D

(ஈ) வயிற்றுப்‌புற இரத்தநாளம்‌ பல்வேறு உறுப்புகளுக்கு இரத்தத்தை அளிக்கின்றது.

Doubtnut Promotions Banner
|