கீழ்க்கண்டவற்றுள்‌ தவறான கூற்றைக்‌ கண்டறி.

A

(அ) பெண்‌கரப்பான்‌ பூச்சியின்‌ வயிறு குட்டையானது மற்றும்‌ அகன்றது.

B

(ஆ) பெண்‌கரப்பான்‌ பூச்சியில்‌ இனப்பெருக்கப்பை காணப்படுகிறது.

C

(இ) பெண்‌கரப்பான்‌ பூச்சியில்‌ மலப்புழை நீட்சி காணப்படுகிறது.

D

(ஈ) பெண்‌கரப்பான்‌ பூச்சியின்‌ உணர்‌ கொம்பு குறைந்த நீளம்‌ கொண்டது.

Doubtnut Promotions Banner
|