கீழ்க்கண்டவற்றுள்‌ “மண்புழுவில்‌ உடற்குழி திரவத்தின்‌ பயன்கள்‌” பொருத்தவரையில்‌ தவறான கூற்றைக்‌ கண்டறி

A

(அ) உடற்குழியை நிரப்புகிறது.

B

(ஆ) உடலினை ஈரப்பதத்துடன்‌ வைத்துக்‌ கொள்கிறது.

C

(இ) நீர்மச் சட்டகமாக செயல்பட்டு இடப்பெயர்ச்சிக்கு உதவுகிறது.

D

(ஈ) இழப்பு மீட்டல்‌, நோய்த் தடை காப்பு மற்றும்‌ காயங்கள்‌ குணமாதல்‌ ஆகியவற்றில்‌ முக்கிய பங்காற்றுகிறது.

Doubtnut Promotions Banner
|