Class 11 | BIOLOGY |
Chapter | MODEL QUESTION PAPER |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 42 |
Academic Year | 2023-24 |
வெக்ஸில்லரி இதழமைவு இந்தக் குடும்பத்தின் பண்பாகும்.
`C_3` சுழற்சியில் நுழையும் ஒவ்வொரு `CO_2`. மூலக்கூறுகளுக்கும் தேவைப்படும் ATP மற்றும் NADPH எண்ணிக்கை:
ஒளிச்சேர்க்கை வேர்கள் எதில் காணப்படுகிறது?
குன்றில் பகுப்பில் ஒத்த குரோமோசோம்கள் ஜோடி சேர்தலை இவ்வாறு அழைக்கலாம்?
ஒரு ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரத்தின் ஒற்றைமடிய குரோமோசோம் எண்ணிக்கை 14 எனில், அதன் கருவூண் திசுவில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கை?
பின்வருவனவற்றுள் சிம்போர்ட்டை குறிப்பது எது?
கீழ்க்கண்டவற்றுள் தாங்கிப்புரதம் எது?
இது ஒரு இரண்டாம்நிலை வளர்சிதை மாற்றம் பொருள்:
சரியான இணையை தேர்ந்தெடுக்கவும்.
கிளைக்காலெசிஸ் மற்றும் கிரப்ஸ் சுழற்சியினை இணைக்கும் சேர்மம்:
புளோயம் நார்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன:
குதிரை லாட வடிவ ஸ்டீல் காணப்படும் பகுதி:
கார்பானிக் அன்ஹைட்ரேஸ் நொதியின் செயல்பாட்டிற்கு தேவையான தனிமம்.
கீழ்காண்பவைகளில் எது ஓர் அல்லிலோ வேதிப்பொருள் அல்ல?
செல் சுழற்சியின் S நிலையில் :
தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்.
உயிரியலின் புதிர்' என அழைக்கப்படுவது:
கப்பியின் விட்டம் 6 அங்குலம், குறிமுள்ளின் நீளம் 10 அங்குலம் மற்றும் குறிமுள் நகர்ந்த நூரம் 5 அங்குலமாக இருந்தால் தாவரத்தின் உண்மையான நீள் வளர்ச்சியைக் கண்டுபிடிக்கவும்
பூவடி செதிலுடைய, பூக்காம்பு செதிலற்ற, இணைந்த 5 அல்லி இதழ்களும் இணையாத 5 அல்லி இதழ்களும், 5 அல்லி ஒட்டிய மகரந்த தாள்களும் , ஈரறை மேல்மட்ட சூலகமும் உடைய ஒரு ஆரமச்சமச்சீருடைய இருபால் மலரின் மலர் சூத்திரம்:
உட்புறப் பரப்பில் காணப்படும் கோளவடிவ அமைப்புக்கள்:
கொடுக்கப்பட்டுள்ள கூற்றை படித்து சரியானவற்றை தேர்ந்தெடு. கூற்று - 1- மூவடுக்கு விலங்குகள் அனைத்தும் உண்மையான உடற்குழி உடையவை. கூற்று - 2 - இவை போலி உடற்குழி உடையவை.
சரியான பொருந்ததிய இணையை தேந்ந்தெடுக்கவும்
தவறான கூற்றை தேர்ந்தெடு
தவறாக பொருந்திய இணையை தேர்ந்தெடு.
அடர்வான இணைப்பு திசுவில் உள்ள முக்கிய செல்வகை எது?
லாம்பிட்டோ மாரிட்டியின் எந்த அமைப்பு பணியுடன் சரியாக பொருந்தியுள்ளது என கண்டறிக.
தவளையின் தலைபிரட்டையில் காணப்படும் செவுள்கள் எதை குறிக்கிறது?
சரியான பொருந்ததிய இணையை தேந்ந்தெடுக்கவும்.
உன்னுடைய நண்பன் இரண்டுநாட்கள் விடுப்பிற்கு பின் மீண்டும் பள்ளிக்கு வருகை தந்து தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறுகிறான். அவனுடைய நகம் மற்றும் கண்கள் சற்று மஞ்சள் நிறமாக உள்ளது. இந்த அறிகுறிகள் எந்த நோயுடன் தொடர்புடையது.
தவறான கூற்றை கண்டுபிடி.
ஆக்ஸிஹீமோகுளோபின் உருவாகசாதமற்ற சூழல்நிலை எது?
இரத்த வகை இதனால் நிர்ணயக்கப்படுகிறது?
செவுள்மூடி இல்லாத இழைவடிவ செவுள்கள் காணப்படும் உயிரி.
கூற்று : பொய் அடுக்கு எபிதீலியம் செல்கள் ஓரடுக்கு செல்களால் ஆனது. ஆனால் பார்ப்பதற்குப் பல அடுக்குகள் உள்ளது போலத் தோன்றும். காரணம் : இவற்றில் உட்கருக்கள் பல்வேறு மட்டங்களில் காணப்படுகிறது.
நீ ஒரு கார்போஹைட்ரேட் மூலக்கூறு (உம்.ஸ்டாச) எனக் கொண்டால், உணவுப்பாதையில் நீ அமைலேஸ் நொதியை எங்கு எதிர்கொள்வாய்?
நுரையீரலில் உயிர்ப்புத்திறன் (VC) என்பது
கீழக்கண்டவற்றுள் சரியான வாக்கியத்தைக் கண்டறி.
நீரை மட்டும் அருந்தி நீண்ட உண்ணாவிரதத்தில் உள்ள ஒருவரின் நிலை
செல்லுக்குள் அதிக அளவு காணப்படும் நேர்மின் அயனி எது?
கொடுக்கப்பட்டுள்ள ஹார்மோன்களில் எந்த இணை ஒன்றுக்கொன்று எதிரெதிராகச் செயல்படுவதில்லை?
PET ஸ்கேன் உபயோகிப்பதற்கு
மஸ்கார்டைன் ஒரு _______ நோயாகும்.
EXERCISE questions and complete solutions for chapter MODEL QUESTION PAPER of SURA BIOLOGY (TAMIL) of Class 11