Class 11 | PHYSICS |
Chapter | இயக்க விதிகள் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
வளைவுச் சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென்று இடதுபுறமாகத் திரும்பும்போது அக்காரிலுள்ள பயணிகள் வலதுபுறமாகத் தள்ளப்படுவதற்கு, பின்வருவனவற்றுள் எது காரணமாக அமையும்?
நேர்க்குறி X அச்சுத் திசையில் சென்று கொண்டிருக்கும் வாகனத்தின் தடையை (brake) திடீரன்று செலுத்தும்போது நடைபெறுவது எது?
மேசைமீது வைக்கப்பட்டருக்கும் புத்தகத்தின் மீது மேசை செலுத்தும் செங்குத்து விசையை, எதிர்ச்செயல் விசை என்று கருதினால், நியூட்டனின் மூன்றாம் விதிப்படி இங்கு செயல் விசையாக (action force) எவ்விசையைக் கருத வேண்டும்?
`m_1 < m_2`, என்ற நிபந்தனையில் இரு நிறைகளும் ஒரே விசையினை உணர்ந்தால், அவற்றின் முடுக்களின் தகவு
மாறாத் திசைவேகத்தில் செல்லும் துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?
ஓய்வுநிலை ஊராய்வுக் குணகம் `mu_s` கொண்ட, கிடைத்தளப் பரப்புடன் `theta` கோணம் சாய்ந்துள்ள சாய்தளமொன்றில் m என்ற நிறைவழுக்கிச் செல்லத் தொடங்குகிறது. எனில், அந்தப் பொருள் உணரும் பெரும ஒய்வுநிலை உராய்வு விசையின் அளவு.
பொருளொன்று மாறாத் திசைவேகத்தில் சொர சொரப்பான பரப்பில் செல்லும்போது கீழ்க்கண்டவற்றுள் எது சாத்தியம்?
பொருளொன்று சொரசொரப்பான சாய்தளப்பரப்பில் ஒய்வு நிலையில் ஊள்ளது எனில் கீழ்க்கண்டவற்றுள் எது சாத்தியம்?
மையவிலக்கு விசைஎங்கு ஏற்படும்?
பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்வு செய்க.
மனிதரொருவர் புவியின் துருவத்திலிருந்து நடுவரைக் கோட்டுப் பகுதியை நோக்கி வருகிறார். அவரின் மீது செயல்படும் மையவிலக்கு விசை
கார் ஒன்று முடுக்கமடைந்து சமதள சாலையில் இயங்குகிறது. கீழ்கண்ட விசைகளில் எது காரணமாகிறது?
வேகமாகச் சென்று கொண்டிருக்கும் பேருந்து திடீரென்று நிறுத்தப்படும்போது அப்பேருந்தின் உள்ளே உள்ள பயணி முன்னோக்கித் தள்ளப்படுவதின் காரணம்
பொருளொன்றின் இயக்கத்தைய்பற்றி படிக்கும்போது, பொருளை தொடர்ந்து இயங்கவைப்பதைவிட, அப்பொருளை ஓய்வுநிலையிலிருந்து இயக்க நிலைக்கு மாற்றுவது கடினம். ஏனெனில் ஓய்வுநிலை ஊராய்வுக்குணகம் மற்றும் இயக்கநிலை ஊராய்வுக்குணகம் பின்வரும் நிபந்தனையை நிறைவு செய்கின்றன
`m_1 மற்றும் `m_2` என்ற இரண்டு நிறைகள் சமவிசையை உணர்கின்றன எனில், அவற்றின் முடுக்கங்களின் விகிதம்
`10 ms^(-1)` வேகத்தில் நேரான சாலையில் செல்லும் பேருந்து ஒன்றை, 1 km இடைவெளியில் இருக்கும் ஒரு ஸ்கூட்டர் ஒட்டி, 100s களில் முந்த விரும்புகிறார் எனில் அவர் எந்த வேகத்தில் செல்ல வேண்டும்?
சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும் பூமி
மீட்சி மோதலுக்கு மீட்சியளிப்பு குணகம் ____.
`sqrt(2) ms^(-2)` முடக்கம் பெற்றுள்ள பொருளொன்றின் மீது செயல்படும் விசையின் வெக்பர் `vecF = 6veci-8vecj+10veck` எனில் அங்பொருளின் நிறை
விசையின் அடிப்படை வரையறையைத் தருவது
செயல் மற்றும் எதிர்செயல்.
ஒரு பந்து தொடக்க உந்தம் Pயுடன் ஒரு விறைப்பான சுவருடன் குத்தாக மோதுகிறது. `P_1` என்பது நேர்க்கோட்டு உந்தம் முழு மீட்சி மோதலுக்கு பின் எனில்,
ஒரு கனமான இரும்பு தண்டின் எடை W ஒருமுனை தரையின் மீது உள்ளது. இதன் மற்றொரு முனை ஒரு நாரின் தோள்பட்டையில் உள்ளது. தண்டு கிடைமட்டத்துடன் உருவாக்கும் கோணம் `theta`, மனிதனால் உணரப்படும் எடை என்ன?
ஒரு கப்பலின் நிறை `3 times 10^6` தொடக்கத்தில் ஒய்வு நிலையில் உள்ளது. இது `6 times 10^4` விசையால் 4m தொலைவிற்கு இழுக்கப்படுகிறது எனில் கப்பலின் வேகம்(நீரின் மறுப்பு புறக்கணிக்கத்தக்கது]
ஒரு கட்டியின் நிறை M கிடைமட்ட உராய்வற்ற பரப்பின் மீது m நிறையுடைய கயிற்றினால் இழுக்கப்படுகிறது. கயிற்றின் பளு இல்லாத முனையில் விசை செயல்படுத்தப்படுகிறது. கட்டியின் மீது கயிற்றால் அளிக்கப்படும் விசை?
மூன்று விசைகள் `F_1, F_2, & F_3` துகளின் மீது செயல் படுகின்றன. அதாவது `F_2 & F_3` ஒன்றுக்கொன்று செங்குத்தாக உள்ளன. துகளானது நிலையாக உள்ளது. விசை `F_1` நீக்கப்படுமானால் துகளின் முடுக்கம்.
ஒரு துகள் மீது செயல்படும் விசையானது மாறா அளவுடையது. இது எப்வாழுதும் துகளின் திசைவேகத்திற்கு செங்குத்தாக செயல்படும். துகளின் இயக்கம் ஒரு தளத்தில் நடைபெறுகிறது. எனில் பின்வருவனவற்றில் எது பொருந்தும்.
கணத்தாக்கின் பரிமாணம் இதனை ஒத்தது.
உந்தம் என்பது இதனுடன் நெருங்கிய தொடர்பு உடையது.
ஒரு பொருள் சீரான வேகத்துடன் `nu` ஒரு வட்டப்பாதையில் இயங்குகிறது. ஒரு புள்ளியிவிருந்து மற்றொரு விட்டத்தின் எதிரானபுள்ளிக்கு நகரும் போது.
ஒரு பொருளின் நிறை `3 kg 2 ms^(-2)`. முடுக்கத்துடன் நகருகிறது. ஒரு செகண்டில் உந்தத்தில் ஏற்படும் மாற்றம்.
ஒரு வான்வெளி ஊர்தியின் நிறை M, `nu` திசை வேகத்துடன் செலுத்தும்போது வெற்றிடத்தில் வெடித்து இரு துண்டுகளாக சிதறுகிறது. வெடித்தலுக்குப் பின் வான்வெளி ஊர்தியின் நிறை நிலையாக உள்ளது.மற்ற பகுதியின் திசைவேகம்.
ஒரு எதிர் செயல் R மற்றும் உராய்வு குணகம் `mu` எனில் ஊராய்வுக்கு எதிராக ஒரு யொருளை d என்ற தொலைவிற்கு நகர்த்தச் செய்யப்படும் வலை யாது?
ஒரு கார் ஒரு பாலத்தைக் கடக்கும்போது செயற்படுத்தும் விசையானது எதற்குச் சமம்?
ஒரு துகள் மீது செயல்படும் விசையானது நிலையான அளவுடையது. இது எப்பொழுதும் துகளின் திசைவேகத்துடன் செங்குத்தாக இருக்கிறது. துகளின் இயக்கம் ஒரு தளத்தில் இருக்கிறது எனில்
ஒரு கட்டியின் m ஒரு சாய்தளத்தில் சீரான வேகத்துடன் கீழ்நோக்கி நழுவும்போது உண்டாகும் சாய்கோணம் `theta` கட்டிக்கும் சாய்தளத்திற்கும் இடையயான உராய்வு கோணம் `mu` எனில் அவற்றிற்கிடையேயான தொடுவிசை.
ஒரு குண்டு துப்பாக்கியிலிருந்து சுடப்படுகிறது. துப்பாக்கியானது பின்னோக்கித் தடையின்றி இயங்குமானால் அதன் இயக்க ஆற்றல்
ஒரு பொருளின் M நிறை, V திசைவேகத்துடன் இரு துண்டுகளாக வெடிக்கிறது. ஒரு துண்டு ஒய்வு நிலையிலும் மற்றொன்று V என்ற திசைவேகத்துடனும் இயங்குகிறது. V ன் மதிப்பு
ஒரு சாய்தளத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு கட்டி அதன் சாய்வுடன் உண்டாக்கும் கோணம் . பிளாக் நிலையான வேகத்துடன் தளத்தில் கீழே நழுவுகிறது எனில் உராய்வுக் குணகம் இதற்குச் சமம்.
ஒரு ராக்ககட் ஒரு தூக்கியுடன் நிறை `2.5 times 10^4 kg` மேல்நோக்கி தொடக்க முடுக்கம் `5frac{m}{s^2}` உடன் வெடிக்கிறது. எனில் வெடிப்பின்பாது அதன் தொடக்க மேல்நோக்கு அழுத்தம் (thrust).
ராக்கெட்டின் இயக்கம் I அடிப்படையாக கொண்ட மாறாவிதி
ஒரு டிராலியில் தனிஊசல் a என்ற முடுக்கத்துடன் ஒரு கிடைத்தளத்தில் இயங்குகிறது. எனில் ஊசலின் நூல் இடைநிலையில் செங்குத்துடன் உண்டாக்கும் கோணம் இதற்குச் சமம்.
ஒரு பளிங்கு பிளாக்கின் நிறை 31kg பனிக்கட்டியின் மீது உள்ளது. 10 செகண்டில் உராய்வினால் அதன் திசைவேகம் 5 `ms^(-1)` நிறுத்தப்படுகிறது. எனில் உராய்வுக் குணகம்.
ஒரு துகள் வட்ட வடிவ அமைப்பில் சுழல்கிறது. துகளின் முடக்கம் இரு எதிர்த்தகவில் இருக்கும்.
ஒரு கம்பியுடன் கட்டப்பட்டக் கல்லானது சீரான வேகத்துடன் செங்குத்துத் தளத்தில் சுற்றப்படுகிறது. கல்லின் நிறை கம்பியின் நீளம் மற்றும் கல்லின் நேர்க்கோட்டு வேகம் `nu` எனக்கொண்டால், கல்லானது| தாழ்வுப் புள்ளியில் உள்ளபோது கம்பியின் இழுவிசை
சமநிறை கொண்ட இரு துகள்களின் வட்டப் பாதைகளின் ஆரங்கள் 2:3 என்ற விகிதத்தில் உள்ளன. எனில் நிலையான மையநாக்கு விசையை பெற அதன் திசைவேகங்களின் விகிதங்கள்.
பாலைக் கடையும் பொழுது அதன் ஏடு தனியாகப் பிரிக்கப்படும் நிகழ்வு.
`mu_s` என்பது ஒய்விநிலை ஊராய்வுக் குணகம் `mu_k` , என்பது இயக்க உராய்வுக் குணகம் எனில்.
______ க்கு விசை தேவை இல்லை.
ஒரு பிளாக் B தொடக்க திசைவேகம் V யுடன் கிடைமட்டப் பரப்பில் உந்தத்துடன் தள்ளப்படுகிறது. `mu`- உராய்வு குணகம் பிளாக்கிற்கும் பரப்பிற்கும் இடையே ஆனது. எனில் B ஒய்வு நிலையை அமையும் கால அளவு.
மாறா திசைவேகத்தில் செல்லும் ஒரு திறந்த காரில் செல்லும் ஒரு நபர் காற்றில் பந்தை செங்குத்தாக எறிகிறார். பந்து விழுவது
நிலைமம் அல்லாத அமைப்பில் இரண்டாம் விதி.
நீச்சல் அடிப்படையாகக் கொண்டது.
ஒரு பொருள் மாறா உந்தத்தை உடையது மாறாதது
ஒரு பரப்பின்மீது ஒரு பொருள் இயங்கும்வாது அதன் உராய்வு விசை ______ எனப்படும்.
ஒரு விசையால் செய்யப்படும் வேலையின் அளவு நகர்த்தப்பட்ட பொருளின் தொடக்க இறுதி நிலைகளை சார்ந்துள்ளது எனில் அத்தகைய விசை
ஒரு வேகமாக செல்லும் பேருந்து திடீரென நிறுத்தப்படும் போது பயணி முன்னோக்கித் தள்ளப்படுவார் ஏனெனில்.
வெளிப்புற விசை ஒன்று செயல்படாத நிலையின் விளைவினை விளக்குவது நியூட்டனின்
உந்தத்துடன் நெருங்கிய தொடர்புடையது
எதிர் வினை R, உராய்வு குணகம் `mu` எனில் தொலைவிற்கான உராய்வுக்கு எதிராக இயங்கும் பொருளினால் செய்யப்பட்ட வேலை
ஒரு துப்பாக்கியிலிருந்து குண்டு சுடப்படுகிறது. துப்பாக்கி தடையின்றி பின்னோக்கி இயங்கும் போது இயக்க ஆற்றல்
நிறை M, திசைவேகம் V ஒரு பொருள் வெடிக்கும் போது இரு சமமான பகுதிகளாக ஆகிறது. இதில் ஒரு பகுதி ஒய்வு நிலையிலும், மற்றொன்று திசைவேகம் இயங்குகிறது. எனில் `nu` ன் மதிப்பு
ஒரு ராக்கெட்டின் தூக்கு நிறை `2.5 timea 10^4 kg`, ஒரு தொடக்க முடுக்கம் `5ms^(-2)`உடன் நோக்கி எழும்புகிறது எனில், எழும்புதலில் மேல்நோக்கிய விசை
ஒரு துகள் ஒரு வட்ட வடிவத்தில் சுற்றி வருகிறது எனில் துகளின் முடக்கம் இதற்கு எதிர்த்தகவில் இருக்கும்.
பால் கபைய்ப்படும்போது பாலிலிருந்து கிரீம்- கொழுப்பு பிரிக்கப்படுவதற்கான காரணம்
ஒரு பரப்பின் மீது ஒரு பொருள் இயங்கும் போது உராய்வுவிசை ....... உராய்வு ஆகும்
`mu_s` என்பது நிலைம உராய்வு குணகம், `mu_k` என்பது இயக்க உராய்வு குணகம் எனில்
மையவிலக்கு விசை ____ விசை
சமன் செய்யப்பட்ட வட்டவடிவ பாதையில் நழுவல் முக்கயமாக சார்ந்துள்ளது ____ குணகம்
மைய விலக்கு விசை செயல்படுவது _____ குறிப்பாயம்
நியூட்டனின் முதல் மற்றும் இரண்டாம் விதிகள் ____ மட்டுமே பொருத்தம்
நிறை என்பது ஒரு பொருளின்
கலிலியோவின் படி இயக்கம் என்பது இயக்கத்தை மேற்கொள்ள ____ தேவையில்லை.
______ நிலைம மற்றும் இயக்க உராய்வுகளை விட மிகவும் சிறியது.
மெல்விய கயிற்றின் ஒரு முனையில் கட்டி சுழற்றப்படும் கல்லின் இயக்கத்தில் கயிற்றின் ____ மையநோக்கு விசையாகச் செயல்படுகிறது.
ஒரு சைக்கிள் வளைவுப் பாதையில் இயங்கும்பாது டயருக்கும், சாலைப்பரப்பிற்குமிடையே தேவையான மையநோக்கு விசைஅளிக்கிறது.
மையவிலக்கு விசை ____ க்கு உதிராக செயல்படுவது போல் இருக்கும்
மணல் தரையில் விழுவது சிமெண்ட் தரையில் விழுவதைக்காட்டிலும் பாதுகாப்பானது. ஏனெனில் கால் முட்டிகளில் குறைவான விசை செயல்படுகிறது. இதன் காரணம் _____
நிலைமமற்ற குறிப்பாயங்களுக்கு__குறிப்பாயங்கள் என்று பெயர்
பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக:
பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக:
பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக:
பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக:
சரியான சோடிகளைத் தேர்ந்தெடுந்நு எழுதுக:
சரியான சோடிகளைத் தேர்ந்தெடுந்நு எழுதுக:
தவறான சோடிகளைத் தேர்ந்தெடுந்நு எழுதுக:
கூற்றுகளும் காரணங்களும்: கூற்று : ஒரு புற உதவி இல்லாமல் தங்களை தாங்களே தூக்குதல் என்பது கடினமான ஒன்று காரணம் : விசையானது ஒரு பொருளின் நிலைம மற்றும் சீரான இயக்கம் இந்நிலைகளை மாற்றக்கூடியது
கூற்றுகளும் காரணங்களும்: கூற்று : ஒரு எலக்ட்ரான் அணுக்கருவை சுற்றி வருகிறது. இங்கு இவற்றிற்கிடையேயான மின்நிலையில் ஈர்ப்பு விசை எலக்ட்ரானுக்கு மையனுக்கு விசையை அளிப்பதால் வட்டப்பாதையில் இயங்குகிறது. காரணம் : மைய விலக்கு விசை ஒரு போலியான விசை
கூற்றுகளும் காரணங்களும்: கூற்று : வாயு மூலக்கூறுகள் நிறை மற்றும் திசை வேகங்களைக் கொண்டு ஒழுங்கற்ற முறையில் இயங்குகின்றன. இதனால் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்கின்றன. இதுவே ஆற்றலின் அழிவின்மை விதி. காரணம் : உந்தம் மாறாவிதி என்பது மோதலுக்குமுன் உந்தமோதனலுக்குப்பின் உந்தம்.
கூற்றுகளும் காரணங்களும்: கூற்று : உராய்வு விசை என்பது ஒரு பொருள் மற்றும் பரப்பிற்கு இடையேயான சார்பு இயக்கத்தின் எதிர்விசை. காரணம் : திரவங்களின் அடுக்குகளுக்கிடையேயும் உராய்வுவிசை உள்ளதால் அதன் பாகுநிலை உயர்கிறது.
சரியான அல்லது சரியல்லாத கூற்றுகளை தேர்ந்தெடுத்து எழுதுக: (I) மையவிலக்கு விசை ஒரு தொடுவிசை (II) மையநோக்கு விசை ஒரு உண்மை விசை. எந்தக் கூற்று சரி?
சரியான அல்லது சரியல்லாத கூற்றுகளை தேர்ந்தெடுத்து எழுதுக: (I) நிலைமக்குறிப்பாயத்தில் திசைவகம் ஒரு மாறாது. (II) நிலைமக்குறிப்பாயம் முடக்கப்பட்ட குறிப்பாயம் எனப்படும் எந்தக் கூற்று சரி?
சரியான அல்லது சரியல்லாத கூற்றுகளை தேர்ந்தெடுத்து எழுதுக: (I) உருளும்உராய்வு, இயக்க உஊாய்வைவிட அதிகமாக இருக்கும். (II) உராய்வினைக் குறைக்க உயவுப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. எந்தக் கூற்று சரி?
சரியான அல்லது சரியல்லாத கூற்றுகளை தேர்ந்தெடுத்து எழுதுக: (I) லாமிஸ் தேற்றம் ஒய்வுச் சமநிலைக்கு மட்டுமே பொருந்தும் (II) 'கணத்தாக்கு' ஒரு ஸ்கேலர் அளவு. எந்தக் கூற்று சரி?
ராக்கெட்டில் எரிபொருள் `1 kg s^(-1)` என்ற விகிதத்தில் எரிகிறது. எரியொருள் எரிந்து வெளியிடும் வாயுக்கள் `90 km s^(-1)` வேகத்தில் வெளியிடுகின்றன. ராக்கெட்டின் மீது செயல்படும் விசை?
`m_1=2 kg` மற்றும் `m_2= kg` என்ற இரு நிறைகள் ஒரு கம்பியின் மூலம் இணைக்கப்பட்டு ஒரு உராய்வற்ற நிலைக் கம்பியின் வழியாக செல்கிறது. அலை விடுவிக்கப்படும்போது நிறைகளின்முடுக்கம்.
ஒரு கிடைமட்டத்தில் 2kg நிறையுள்ள ஒரு பொருள் ஒய்வு நிலையில் உள்ளது. உராய்வு கோணம் `45^@` தளத்தில் பொருளை நகர்த்தத் தேவையான விசை
ஒரு எந்திர துப்பாக்கி 2g நிறையுள்ள குண்டுகளை சுடுகிறது. அவை திசைவேகம் `20 ms^(-1)` த்துடன் 10g எடையுடன் மாறாவிசையை மேற்கொள்கிறது. எனில் ஒரு செகண்டில் சுடப்படும் குண்டுகளின் எண்ணிக்கை யாது?
20kg நிறையுள்ள ஒரு பொருள் சீரான திசைவேகத்துடன் `4 ms^(-1)` ல் நகர்கிறது. எனில் பொருளின் மீது செயல்படும் தொகுவிசை
0.3 Kg நிறையுடைய ஒரு பந்தின் வேகம் உள்ள இயங்குகிறது. ஒரு மீட்சியுள்ள சுவரின் மீது குத்தப்பட்டவுடன் திருப்பி அனுப்பப்படுகிறது?
EXERCISE questions and complete solutions for chapter இயக்க விதிகள் of SURA PHYSICS (TAMIL) of Class 11