கீழ்க்கண்டவற்றுள்‌ “மண்புழு” பொருத்தவரையில்‌ சரியான கூற்றைக்‌ கண்டறி. (I) மண்புழு ஒரு தரைவாழ்‌ உயிரியாகும்‌. (II) அழுகிய கரிமப்‌ பொருட்கள்‌ நிறைந்த மண்ணின்‌ மேலடுக்குகளில்‌ வாழ்வன. (III) தோட்டங்களில்‌, மண் மேலுள்ள அதன்‌ கழிவுக்‌ கட்டிகளான 'நாங்கூழ்‌' கட்டிகளைக்‌ கொண்டு அவைகளின்‌ இருப்பை நாம்‌ அறியலாம்‌. (IV) மண்புழுக்களை உழவனின்‌ பகைவன்‌என்று கருதுவர்‌

A

(அ) I, II மற்றும் IV

B

(ஆ) I, II, III மற்றும் IV

C

(இ) II மற்றும் IV

D

(ஈ) I, II மற்றும் III

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions