கீழ்க்கண்டவற்றுள்‌ “மண்புழு நரம்பு மண்டலம்” பொருத்தவரையில்‌ சரியான கூற்றைக்‌ கண்டறி. (I) மண்புழுவின் மூளையானது. இரு கதுப்புகளைக் கொண்ட நரம்பு செல் திரள்களினால் ஆனது. (II) இதற்கு தொண்டை மேல் நரம்பு செல் திறள்கள் என்று பெயர். (III) மூன்றாவது கண்டத்தில் தொண்டையின் முதுகுப்புறச் சுவாின் மேல் பகுதியில் அவை உள்ளன. (IV) 5-வது கண்டத்தில் தொண்டையின் கீழ்ப்பகுதியில், தொண்டை கீழ் நரம்பு செல் திரள் உண்டு.

A

(அ) II  மற்றும்  IV

B

(ஆ) I,  II மற்றும் III

C

(இ) III மற்றும்  IV

D

(ஈ) I, II, III மற்றும் IV

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions