கீழ்க்கண்டவற்றுள்‌ சரியான கூற்றைக்‌ கண்டறி. (I) மண்புழு சுமார் 80மி.மீ முதல் 210 மி.மீ வரையிலான நீளம். (II) 3.5 முதல் 5 மி.மீ வரையிலான விட்டத்தினையும் உடையவை. (III) வெளிறிய பழுப்பு நிறம் கொண்ட இவற்றின் முன் முனைப் பகுதியில் ஊதா நிறப் பூச்சும் உண்டு. (IV) இதற்கு போா்ஃபைாின் என்னும் நிறமி காணப்படுவதே காரணமாகும்.

A

(அ) I மற்றும் II

B

(ஆ) I, III மற்றும் IV

C

(இ) I, II மற்றும் IV

D

(ஈ) I, II, III மற்றும் IV

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions