Class 11 | BIOLOGY |
Chapter | திசு அளவிலான கட்டமைப்பு |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 71 |
Academic Year | 2023-24 |
கனசதுர வடிவ எபிதீலியத்தின் முக்கியப்பணி.
குறுழை கொண்ட எபிதீவியம் காணப்படும் இடம்.
இணைப்புத்திசுவின் தளப்பொருளில் காணப்படும் நாரிழை யாது?
திசுக்களுக்கிடையில் பொருட்கள் கசிவதைத் தடுக்கும் அமைப்பு.
பிறந்த குழந்தைகளில் உடல் நடுக்கம் ஏற்படுத்தாமல் வெப்ப உற்பத்தி செய்து உடல் வெப்பம் அதிகரிப்பது எதன் மூலம்?
பொய் அடுக்கு எபிதீலியத்தில் ஒரடுக்கு செல்களால் ஆன எபிதீலியம் பல அடுக்குகள் செல்கள் கொண்ட எபிதீலியம் போன்று காட்சியளிப்பதற்கு காரணம் என்ன?
கெராட்டின் நிரம்பிய வகை கூட்டு எபிதீலியம் எங்கு காணப்படுகிறது?
பயன்படுத்தப்படாத அதிகப்படியான உணவுப்பொருட்களை கொழுப்பாக மாறி எங்கு சேமித்து வைக்கப்படுகிறது?
கோப்பை வடிவ செல்கள் சுரப்பவை --------------
நாளமில்லா சுரப்பிகளுக்கு எடுத்துக்காட்டு ------------
செரிமான மண்டலத்தில் காணப்படும் கோப்பை வடிவச் செல்கள் ------- சுரக்கிறது.
கீழ்கண்டவற்றுள் சாியான கூற்றைக் கண்டறி. (I) உடலின் மேற்பரப்பிலும் உடற்குழியினைச் சுற்றிலும் காணப்படும் செல் வாிசையானது எபிதீலியத்திசு ஆகும். (II) உடலின் மேற்பரப்பில் இத்திசுவானது உறை போன்றும். மெல்லிய படல எபிதீலியமாகவும், சுரப்பு எபிதீலியமாகவும் காணப்படுகிறது. (III) பாதுகாப்பு, உறிஞ்சுதல். வடிகட்டுதல், கழிவு நீக்கம், சுரப்பு, மற்றும் உணர்வறிதல் பணிகளை எபிதீலிய திசுக்கள் செய்கின்றன. (IV) ஓரடுக்கு செல்களால் ஆனது.
கீழ்க்கண்டவற்றுள் இணைப்புத்திசு பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I)உடல் முழுவதும் பரவிக் காணப்படும் இணைப்பு திசுவானது கருக்கோளத்தின் நடு அடுக்கிலிருந்து தோன்றியதாகும். (II)இணைப்புத் திசுக்கள் தாங்கு அமைப்பாக உள்ளன. (III)இணைப்புத்திசுவின் தளத்தில் இரண்டுவகை நாரிழைகள் காணப்படுகின்றன. (IV) சிறப்பு வகை இணைப்புத் திசுக்கள் என்பவை குருத்தெலும்பு, எலும்பு, இரத்தம் ஆகியவற்றை உள்ளடக்கியவையாகும்.
கீழ்க்கண்டவற்றுள் “பொய் அடுக்கு எபிதீவிய செல்கள்" பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I)தூண் வடிவத்திலும் சமமற்ற அளவுகளிலும் காணப்படும். (II) இவ்வகை எபிதீலியம் ஈரடுக்கினால் ஆனது. (III) பாதுகாப்பு, சுரப்பு, ஊறிஞ்சுதல் ஆகியவை இதன் பணிகளாகும். (IV) குறு இழை வடிவ எபிதீலிய செல்கள் சுவாசக் குழல்களிலும் ௬வாசப்பாதையிலும் உறையாக உள்ளன.
கீழ்க்கண்டவற்றுள் “கூட்டு எபிதீலியம்” பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I)கூட்டு எபிதீலியம் என்பவை பல அடுக்கு செல்களால் ஆனவை. (II) இவை சுரத்தலிலும் உறிஞ்சுதலிலும் சிறிதளவே பங்கு கொள்கின்றன. (III) கூட்டு எபிதீலியம் அடுக்குகளாகவோ அல்லது இடைநிலையிலோ காணப்படுகின்றன. (IV) முக்கியப்பணி வேதிய மற்றும் இயற்பிய அழுத்தங்களிலிருந்து பாதுகாத்தல் ஆகும்.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “நரம்புத்திசு” பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.

கீழ்க்கண்டவற்றுள் “அடர்வான இணைய்த்திசு” பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைக் கண்டறி.

சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று(A) : ஒவ்வொரு தசையும் இணை வரிசையில் அமைந்த நீண்ட வடிவ இழைகளால் ஆனது. காரணம் (R) : ஒவ்வொரு இழையும் மையோஃபைப்ரில்கள் எனப்படும் நுண்ணிய இழைகளால் ஆனது
சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று(A) : நரம்பு செல்கள் தகுந்த முறையில் தூண்டப்படும் போது மின்னுட்ட மாறுபாடு. காரணம் (R) : இந்த மின்னுட்டி மாறுபாடு இறுதியாக வெளிப்படும் பகுதியான நரம்பு செல்லின் முடிவில் சென்று அடுத்தடுத்த நரம்பு செல்களில் (அ) மற்ற செல்களில் தூண்டுதலையோ அல்லது தடையையோ எற்படுத்தலாம்.
சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று(A) : முழங்கையில் இருந்து மணிக்கட்டு வரை நீளும் குறுகிய தசைகள் பால்மரிஸ் தசைகள் எனப்படும். காரணம் (R) : மரத்தின் மீது தொங்குவதற்கும் மேலேறுவதற்கும் பயன்பட்டது. ஆனால், இன்றைய மனிதர்களில் 11% பேரில் இத்தசைகள் காணப்படவில்லை.
கீழ்க்கண்டபடத்தினில் குறிக்கப்பட்டுள்ள A பாகத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்கண்ட வற்றுள் சாியான இணையை கண்டறி.
கீழ்கண்ட வற்றுள் சாியான இணையை கண்டறி.
கீழ்கண்ட வற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழ்கண்ட வற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழ்கண்ட வற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “இணைப்புத்திசு” பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “எபிதீலியத்திசு சீர்குலைவுகள்” பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றைக் கண்டறி.

கீழ்க்கண்ட படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A, B மற்றும் C பாகங்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்க்கண்ட படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A மற்றும் B பாகங்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்க்கண்ட படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A, B, C மற்றும் D பாகங்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்கண்ட வற்றுள் சாியான இணையை கண்டறி.
கீழ்கண்ட வற்றுள் சாியான இணையை கண்டறி.
கீழ்கண்ட வற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழ்கண்ட வற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழ்கண்ட வற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “இணைப்புத்திசு” பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “எபிதீலியத்திசு சீர்குலைவுகள்” பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றைக் கண்டறி.
EXERCISE questions and complete solutions for chapter திசு அளவிலான கட்டமைப்பு of SURA BIOLOGY (TAMIL) of Class 11