Class 11 | BIOLOGY |
Chapter | ஒளிச்சேர்க்கை |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
கூற்று (A) : தைலக்காய்டுகளின் உள் இடைவெளியில் அதிகரிக்கும் பு£ராட்டான் செறிவானது ATP உற்பத்திக்கு காரணமாக உள்ளது. காரணங்கள் (B) : PSI-இல் காணப்படும் ஆக்ஸிஜன் வெளி6யற்றம் கூட்டமைப்பு தைலகாய்டு உறையின் மீது ஸ்ட்ரோமாவை நோக்கி காணப்படுவதுடன் `H^+`அயனிகளை வெளியேற்றுகிறது.
எவ்வகை பச்சையத்தில் பைட்டால் வால்பகுதி காணப்படுவதில்லை.
ஒளி வினையில் எலக்ட்ரான் ஒட்டத்தின் சரியான வரிசைமுறை.
`C_(3)` சுழற்சியில் நுழையும் ஒவ்வொரு `CO_(2)` மூலக்கூறுகளுக்கும் தேவைப்படும் ATP மற்றும் NADPH எண்ணிக்கை
ஒளிச்சேர்க்கை ஒளிவினையின் சரியான கூற்றினை கண்டறிக.
ஒரே அளவிலான மற்றும் சம இலை பரப்பு கொண்ட அவரை தாவரத்தை இரு பிரிவுகளாக [அ] மற்றும் [ஆ] பிரித்து ஒ€ர நிலையில் வளர்க்கப்படுகிறது. 'அ' பிரிவு தாவரங்களுக்கு 400 முதல் 450 nm அலை நீளமுள்ள ஒளியும் 'ஆ' பிரிவு தாவரங்களுக்கு 5௦௦ முதல் 550 nm அலை நீள ஒளியும் வழங்கப்படுகிறது. இரு பிரிவு தாவரங்களின் ஒளிச்சேர்க்கை வீதத்தை ஒப்பிடுக.
ஒரு மரமானது இரவில் ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது. இந்த கூற்றினை நீ உண்மை என நம்புகிறாயா? உன் விடையை தகுந்த காரணங்களுடன் நியாயப்படூத்துக.
ஒளிச் சுவாசத்தினால் ஏற்படும் இழப்பினை ஈடுகட்ட புற்கள் தவமைப்பு நுட்பத்தினை பெற்றுள்ளன இதன் பெயர் மற்றும் விளக்கத்தினை கூறுக.
ஒரு தாவரவியல் வகுப்பில் ஆசிரியர் `C_(4)` தாவரங்கள் ஒரு குளுக்கோஸ் உற்பத்திக்கு 30 ATP-களை பயன்படுத்துவதாகவும், `C_(3)` தாவரங்கள் 18 ATP-க்களை மட்டுமே பயன்படுத்துவதாகவும் விளக்குகிறார். பின்னர் அதே ஆசிரியர் `C_(4)` தாவரங்கள் தான் `C_(3)`-யை விட சிறந்த தகவமைப்பு பெற்றுள்ளதாக கூறுகிறார். இந்த முரண்பாட்டிற்கான காரணங்களை உன்னால் கூற முடியுமா?
அதிகமான ஒளியும், அதிக ஆக்ஸிஜன் செறிவும் காணப்படும் போது எவ்வகை வழித்தடம் தாவரங்களில் நடைவறும், காரணங்களை ஆராய்க.
தாவரங்களின் கரிமபொருளானது கார்பன்டை ஆக்ஸைடிவிருந்து பெறப்படுகிறது எனக் கண்டறிந்தவர் யார்?
ஒளிச்சேர்க்கை வீதம் எந்த ஒளியில் அதிகமாக இருக்கும் என எமர்சன் கண்டறிந்தார்?
தாவரங்கள் கார்பன்டை ஆக்ஸைடை ஒடுக்கத் தேவையான எலக்ட்ரான் மற்றும் ஹைட்ரஜனை எதிவிருந்து பெறுகிறது?
ATP உருவாக்கத்திற்கு தேவையான ATP சிந்6தஸ் எங்கு காணஙய்படுகிறது?
தைலக்காய்டின் `H^+` அயனி அதிகரிப்பு 1000 முதல் 2000 மடங்காக அதிகரிப்பதற்கான காரணம் என்ன?
பரிணாமத்தில் முதவில் தோன்றியதாகக் கருதப்படுவது எது?
சுழலா ஒளி பாஸ்பரிகரணத்தில், பாஸ்பரிகரணம் எத்தனை இடத்தில் நடைபெறுகிறது?
ஒளிச் €சர்க்கையில் நடைபெறும் வினை ________.
ஒளிசார் நீர்பகுப்பில் உருவாகும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ________.
பசுங்கணிகத்தில் இருள்வினை நடைபெறும் இடம் __________.
பசுங்கணிகம் பாதி சுயசார்பு தன்மையுடையது என்பதை நிருபிப்பது, அதில் காணய்படும் ________.
குளோரோஃபில் நிறமிகளை ஒளி ஆக்ஸிஜனேற்றச் சிதைவிவிருந்து பாதுகாப்பது ________.
ஒரு `O_(2)` ஐ வெளியேற்ற அல்லது ஒரு `CO_(2)` ஐ ஒடுக்க 8 குவாண்டா ஒளி தேவைப்படுவதெனில், குவாண்டம் விளைச்சல் ______ ஆகும்.
ஒளிச்சேர்க்கைக்கு உகந்த வெப்பநிலை ______.
ஒளிச்சேர்க்கைக்கு உரிய செயல்திறன் கதிர் வீச்சு ________.
இருள் சுவாசம் நடைபெறும் இடம் _________.
RUBISCO வின் கார்பாக்ஸிலேஸ், செயல் ஆக்ஸிஜினேஸ் செயலாக _______ யின் போது மாறுகிறது.
ஒளியாஸ்பரிகரணத்தின் பிரையோ:பில்லம், செடம், கலான்சோ, ௮கேவ், ஒப்பன்ஷியா போன்றத் தாவரங்களில் _______ சிறப்பு வகை சுழற்சி காணய்படுகிறது.
பாஸ்போ ஈனால் பைருவிக் அமிலம் காணப்படும் இடம் ________.
ஒளிவினையில் 4 எலக்ட்ரான்கள் : கடத்தப்படுவதற்கு பயன்படுத்தப்படும் குவாண்டத்தின் எண்ணிக்கை ________.
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) குறுகிய அலைநீளமுடைய ஒளி அதிக ஆற்றலையும், அதிக அலைநீளமுடைய ஒளி குறைந்த ஆற்றலைக் கொண்டிருக்கிறது. (II) ஒளியின் மிகச்சிறிய துகள் போட்டான் ஆகும். (III) மின்காந்த நிறமாலையானது 8 வகையான கதீர்வீச்சை பெற்றுள்ளது. (IV) ஒவ்வொரு போட்டான் பெற்றிருக்கும் ஆற்றலுக்கு குவாண்டம் என்று பெயர்.
கீழ்க்கண்டவற்றுள் "பாக்டீரியா ஒளிச்சேர்க்கை" பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) இங்கு நிறமி அமைப்பு I (PSI) மட்டும் பங்கு பெறுகிறது. (II) `O_(2)` க்கு பதிலாக சல்ஃபர் வெளியேறுகிறது. (III) நீருக்குப் பதிலாக `H_(2)S` பயன்படுத்தப்படுகிறது. (IV) பாக்டீரிய ஒளிச்சேர்க்கை பரிணாமத்தில் முன்னோடி வகை ஒளிச்சேர்க்கையாகும்.
கீழ்க்கண்டவற்றுள் "பசுங்கணிகம்" பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) பசுங்கணிகம் ஒளிச்சேர்க்கை நடைபெறும் இடம். (II) வட்டுவடிவ (அ) லென்ஸ் வடிவ, இரட்டை சவ்வினால் ஆன செல்நுண்ணுறுப்பாகும். (III) இரண்டு சவ்வுகளுக்கு இடைப்பட்ட இடைவெளி 100 முதல் `200A°`. (IV) `4-10mum` விட்டமும் மற்றும் `1-33square m` தடிமனும் உடையது.
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) பச்சையம் 'a' ஒரு முதன்மை நிறமி. (II) பச்சையம் 'a' வினை மையமாக செயல்படுகிறது. (III) ஃபைட்டால் வால் பகுதி 10 கார்பன்களால் ஆனது. (IV) ஃபைட்டால் வால்பகுதி நீண்ட புரோப்பியோனிக் எஸ்டர் பிணைப்பை கொண்டுள்ளது.
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) கரோட்டீனாய்டுகள் மஞ்சள் முதல் ஆரஞ்சு நிறமுடைய நிறமிகள். (II) பெரும்பாலும் டெட்ராடெர்பீன்களாக இவைகள் உள்ளன. (III) குளோரோஃபில் நிறமிகளை ஒளி ஆக்ஸிஜனேற்ற சிதைவிலிருந்து பாதுகாக்கின்றன. (IV) கரோட்டீனாய்டு நிறமிகளும் 20 கார்பன் அணுக்களைப் பெற்றவை.
கீழ்க்கண்டவற்றுள் "ஒளியின் பண்புகள்" பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) ஒளியானது கிடைத்தளமாக செல்லும் மின்காந்த அலைகளாகப் பயனிக்கிறது. (II) ஒளியானது `3 x 10^8 ms^-1` வேகத்தில் செல்கிறது. (III) ஒளியின் மிகச்சிறிய துகள் போட்டான் எனப்படுகிறது. (IV) போட்டானின் ஆற்றலானது ஒளியின் அதிர்வெண்ணைப் பொறுத்தது.
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் "பசுங்கணிகம்" பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் "நிறமி அமைப்பு I" பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் "சுழலா ஒளிபாஸ்பரிகரணம்" பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
பொறுத்துக.
பொறுத்துக.
பொறுத்துக.
பொறுத்துக.
பொறுத்துக.
சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று : லைக்கோபீன்கள் தக்காளி, சிவப்பு மிளகாய் மற்றும் ரோஜாக்களில் காணப்படும் சிவப்பு நிறமிகளாகும். காரணம் : ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் மற்றும் பழுப்பு நிறம் கொண்ட நிறமிகளான கரோடின்கள் ஹைட்ரோகார்பன்களாகத் திகழ்கின்றன.
சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று ஒளிச்சேர்க்கையினால் வளிமண்டலத்தின் ஆக்ஸிஜன் சமநிலை ஏற்படுகிறது. காராணம் : ஒளிச்சேர்க்கை இயற்கை நிகழ்வினால் மட்டுமே ஆக்ஸிஜன் வெளியேற்றப்படுகிறது.
கீழ்க்கண்ட படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A, B, C மற்றும் D பாகங்களுக்கு சரியான விடையை தேர்ந்ந்தெடு.

கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் "குவாண்டோசோம்" பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி.
குவான்டோசோம்கள் என்பது யாது?
பசுங்கணிகத்தினுள் காணய்படும் 70S ரைபோசோம் மற்றும் DNA வின் முக்கியத்துவம் யாது?
அககூட்டுயிர் கோட்பாடு என்றால் என்ன?
பசுங்கணிகத்தில் நிறமி அமைப்பு (PSI, PSII) எங்கு காணப்படுகிறது? அதன் செயல் யாது?
ஒளிச்சேர்க்கையில் கார்போஹைட்ரேட் உருவாகும் இடம் எது?
சயனோபாக்டீரியாவில் தைலகாய்டுகள் எவ்வாறு காணப்படுகிறது?
பசுங்கணிகத்தின் முதன் நிறமி மற்றும் துணை நிறமி யாது?
துணை நிறமிகளின் பணி யாது?
ஃபைக்கோபிலீன்களின் பண்புகள் யாவை?
ஃபைக்கோபிலின்கள் என்பவை எவை? அதன இருவகைகள் யாவை?
பைட்டால் வால்பகுதி எந்த ஒளிச்சேர்க்கை நிறமியில் காணப்படவில்லை?
கரோட்டீனாய்டுகள் என்பவை மாவை?
கரோட்டீனாய்டுகள், கவசநிறமிகள் என அழைக்க காரணம் யாது?
கரோட்டீனாய்டுகளின் பணிகள் யாவை?
கரோடின்கள் என்பது யாது?
சாந்தோஃபில்கள் என்பது யாது?
மின்காந்த கதிர்வீச்சு நிறமாலையில், பூமியை வந்தடையும் சூரியக் கதிர்களின் அலைநீளம் யாது?
குவாண்டோசோமில் எத்தனை குளோரோஃபில் மூலக்கூறுகள் உள்ளது எனக் கருதப்படுகிறது?
ஒளிச்சேர்க்கை அலகு என்பது யாது?
செயலியல்சார் ஒளிச்சேர்க்கை அலகு என்பது யாது?
ஒளிசர்ப்பு என்றால் என்ன?
ஒளிசர்ப்பு நிறமாலை என்பது யாது?
ஒளிசெயல்திறல் நிறமாலை என்பது யாது: _-
அதிகப்படியான ஒளிச்சேர்க்கை எந்த நிறமாலையில் நடைபெறும்?
செயல்திறன் நிறமாலையின் முக்கியத்துவம் யாது?
ஹில் வினை எதற்கு நிகரானதாகக் கருதப்படுகிறது?
வரையறு : ஒளிச் சேர்க்கையின் நவீன கோட்பாடு.
ஓர் அணு அல்லது மூலக்கூறின் தளநிலை என்பது யாது?
கூற்று (A) : தைலக்காய்டுகளின் உள் இடைவெளியில் அதிகரிக்கும் பு£ராட்டான் செறிவானது ATP உற்பத்திக்கு காரணமாக உள்ளது. காரணங்கள் (B) : PSI-இல் காணப்படும் ஆக்ஸிஜன் வெளி6யற்றம் கூட்டமைப்பு தைலகாய்டு உறையின் மீது ஸ்ட்ரோமாவை நோக்கி காணப்படுவதுடன் `H^+`அயனிகளை வெளியேற்றுகிறது.
எவ்வகை பச்சையத்தில் பைட்டால் வால்பகுதி காணப்படுவதில்லை.
ஒளி வினையில் எலக்ட்ரான் ஒட்டத்தின் சரியான வரிசைமுறை.
`C_(3)` சுழற்சியில் நுழையும் ஒவ்வொரு `CO_(2)` மூலக்கூறுகளுக்கும் தேவைப்படும் ATP மற்றும் NADPH எண்ணிக்கை
ஒளிச்சேர்க்கை ஒளிவினையின் சரியான கூற்றினை கண்டறிக.
தாவரங்களின் கரிமபொருளானது கார்பன்டை ஆக்ஸைடிவிருந்து பெறப்படுகிறது எனக் கண்டறிந்தவர் யார்?
ஒளிச்சேர்க்கை வீதம் எந்த ஒளியில் அதிகமாக இருக்கும் என எமர்சன் கண்டறிந்தார்?
தாவரங்கள் கார்பன்டை ஆக்ஸைடை ஒடுக்கத் தேவையான எலக்ட்ரான் மற்றும் ஹைட்ரஜனை எதிவிருந்து பெறுகிறது?
ATP உருவாக்கத்திற்கு தேவையான ATP சிந்6தஸ் எங்கு காணஙய்படுகிறது?
தைலக்காய்டின் `H^+` அயனி அதிகரிப்பு 1000 முதல் 2000 மடங்காக அதிகரிப்பதற்கான காரணம் என்ன?
பரிணாமத்தில் முதவில் தோன்றியதாகக் கருதப்படுவது எது?
சுழலா ஒளி பாஸ்பரிகரணத்தில், பாஸ்பரிகரணம் எத்தனை இடத்தில் நடைபெறுகிறது?
ஒளிச் €சர்க்கையில் நடைபெறும் வினை ________.
ஒளிசார் நீர்பகுப்பில் உருவாகும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ________.
EXERCISE questions and complete solutions for chapter ஒளிச்சேர்க்கை of SURA BIOLOGY (TAMIL) of Class 11