Class 11 | CHEMISTRY |
Chapter | வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 66 |
Academic Year | 2023-24 |
40மி.லி. மீத்தேன் வாயுவானது 80மி.லி. ஆக்சிஜனைக் கொண்டு முழுமையாக எாிக்கப்படுகிறது. அறை வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட்ட பிறகு எஞ்சியுள்ள வாயுவின் கனஅளவு?
தனிமம் x - ஐசோடோப்புகளின் இயைபு பின்வருமாறு அமைகிறது. `^200X=90%, ^199X=8%, ^202X=2%,` இயற்கையில் கிடைக்கும் தனிமம் x ன் தோராய அணு நிறை மதிப்பு?
கூற்று(A) : இரு மோல் குளுக்கோஸில் 12.044 X `10^23` குளுக்கோஸ் மூலக்கூறுகள் உள்ளன. காரணம் (R) : ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.02 X `10^22`
காா்பன், காா்பன் மோனாக்ஸைடு காா்பன் டையாக்ஸைடு எனும் இரண்டு ஆக்ஸைடுகளை உருவாக்குகிறது. எந்த தனிமத்தின் சமான நிறை மாறாமல் உள்ளது?
இணைதிறன் மூன்று கொண்ட உலோகத் தனிமத்தின் சமான நிறை `9g.eq^-1` அதன் நீரற்ற ஆக்ஸைடின் மூலக்கூறு நிறை?
0.018 கிராம் எடையுள்ள நீர்த்துளியில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை
1g மாசு மெக்னிசியம் கார்பனேட் மாதிரியை (வெப்ப சிதைவு அடையாத மாசுகளை கொண்டது) முழுமையாக வெப்பச்சிதைவிற்கு உட்படுத்தும்போது 0.44g கார்பன்டையாக்ஸைடு வாயுவை தருகிறது. இம்மாதிரியிலுள்ள மாசு சதவீதம்.
6.3g சோடியம் பை கார்பனேட்டை , 30g அசிட்டிக் அமில கரைசலுடன் சேர்த்தபின்னர் எஞ்சியுள்ள கரைசலின் எடை 33g வினையின்போது வெளியேறிய கார்மன்டையாக்ஸைடின் மோல் எண்ணிக்கை
STP நிலையில் உள்ள 22.4 லிட்டர் `H_2(g)` வாயு, 11.2 லிட்டர் `Cl_2` வாயுவுடன் கலக்கப்படும்போது உருவாகும் HCl(g) வாயுவின் மோல் எண்ணிக்கை
சூடான அடர் கந்தக அமிலம் ஒரு மிதமான ஆகிசிஜனேற்றி, பின்வரும் வினைகளில் எது ஆக்சிஜனற்றப் பண்பைக் குறிப்பிடவில்லை ?
பின்வரும் ஆகிசிஜனேற்ற ஒடுக்க வினைகளில் எது விகித சிதைவு வினை?
கார ஊடகத்தில் பொட்டாசியம் பொ்மாங்கனேட்டின் சமான நிறை மதிப்பு `I(MnO_4^- + 2H_2O+3e^_`to MnO_2+4OH^_)`
பின்வருவனவற்றுள் 108g நீாில் உள்ளது எது
`0^@C` மற்றும் 1 atm அழுத்தத்தில் 7.5g வாயு 5.6 L வெளியேறிய கனஅளவை அடைத்துக் கொள்கிறது எனில், அந்த வாயு
1.7 g அம்மோனியாவில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
`SO_4^2overline,SO_3^2overline,S_2O_4^2overline,S_2O_6^2overline` ஆகிய எதிரயனிகளில் சல்பாின் ஆக்ஸிஜனேற்ற எண்களின் அடிப்படையில் சாியான வாிசை எது?
பொ்ரஸ் ஆக்சலேட்டின் சமான நிறை
அவகாட்ரோ எண் மதிப்பை `6.022x10^23` லிருந்து `6.022x10^20` -க்கு மாற்றப்படுகிறது. இதனால் மாறுவது
22.4 L கனஅளவு கொண்ட கொள்கலன்கள் A மற்றும் B யில் முறையே `8g O_2` மற்றும் `8g SO_2` வாயுக்கள் STP நிலையில் நிரப்பப்பட்டுள்ளது. எனில்
`50 ml 8.5% / AgNO_3` கரைசலை 100ml. 1.865% பொட்டாசியம் குளோரைடு கரைசலுடன் சேர்க்கும் போது கிடைக்கும் வீழ்படிவின் எடை என்ன?
1.1 g வாயு, அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் [ `25^@C` மற்றும் 1atm அழுத்தம்] 612.5ml கனஅளவை அடைத்துக் கொள்கிறது. அந்த வாயுவின் மோலா்ா நிறை.
பின்வருவனவற்றுள் 6g கார்பன் -12ல் உள்ள அணுக்களுக்கு சமமான காா்பன் அணுக்களை கொண்டுள்ளது?
பின்வருவனவற்றுள் எத்திலீனின் `(C_2H_4)` காணப்படும் கார்பன் சதவீதத்திற்கு சமமான கார்பன் சதவீதத்தை பெற்றுள்ளது எது?
கார்பன் - 12 பொறுத்து பின்வருவனவற்றுள் எது உண்மையான கூற்று?
அணுநிறை
0.456 g உலோகமானது 0.606g அதன் உலோகக் குளோரைடினைத் தருகிறது. உலோகத்தின் சமான நிறையைக் கணக்கிடுக.
கீழ்க்கண்டவற்றை கவனி, I.அழுத்தம் II.வெப்பநிலை. இவற்றுள், பருப்பொருளை அதன் ஒரு இயற் நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு மாற்ற மேற்கண்ட எதை மாற்றியமைக்க வேண்டும்?
பின்வரும் கூற்றுகளில் தவறானதைத் தோ்ந்தெடு.
சேர்மங்களின் பண்புகள் அவற்றில் அடங்கியுள்ள தனிமங்களின் பண்புகளிலிருந்து மாறுபட்டிருக்கும். பின்வருவனவற்றுள் எது சேர்மம்?
பின்வருவனவற்றுள் 1 amu க்கு சமமான மதிப்பு எது?
ஹைட்ரஜன் மூலக்கூறு நிறை என்ன?
அவகாட்ரோ எண்ணின் அலகு
கூற்று(A) : இரு மோல் குளுக்கோஸில் 12.044 X `10^23` குளுக்கோஸ் மூலக்கூறுகள் உள்ளன. காரணம் (R) : ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.02 X `10^22`
பின்வருவனவற்றுன் சாியான கூற்றைக் தோ்ந்தெடு.
அமிலத்தின் மோலாா் சமான நிறை
கீழ்க்கண்டவற்றை கவனி, I.அழுத்தம் II.வெப்பநிலை. இவற்றுள், பருப்பொருளை அதன் ஒரு இயற் நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு மாற்ற மேற்கண்ட எதை மாற்றியமைக்க வேண்டும்?
பின்வரும் கூற்றுகளைக் கவனி : I. சமான நிறைக்கு அலகு இல்லை. II. கிராம சமான நிறை `g eq^-1` என்ற அலகால் இவற்றுள், சாியானது எது?
பின்வருவனவற்று சாியானதைத் தோ்நதெடு.
திட்ட வெப்ப அழுத்த நிலைகளில் 1 மோல் `CO_2` ஆனது 22.7 லிட்டர் கனஅளவை அடைத்துக் கொள்ளும் எனில் 50g `CaCO_3` முற்றிலுமாக எாிப்பதால் உருவாகும் கார்பன் டை ஆக்சைடின் கனஅளவு.
பின்வரும் சமன்பாட்டை கவனி : `S+3F_2 toSF_6` இதில், வினைகட்டுப்படுத்தும் காரணி எது?
இணைதிறன் இரண்டு கொண்ட உலோகத் தனிமத்தின் சமான நிறை `10g eq^-1` அதன் நீரற் ற ஆக்சைடின் மூலக்கூறு நிறை
நிறையுள்ள, இடத்தை அடைத்துக் கொள்ளும் தன்மையுடைய அனைத்தும்.
பின்வருவனவற்றை கவனி. I. பருப்பொருட்களை அவற்றின் இயற் நிலைமையின் அடிப்படையில் தூய பொருட்கள் மற்றும் கலவைகள் என வகைப்படுத்தலாம். II. பருப்பொருட்களை அவற்றின் வேதித்தன்மையின் அடிப்படையில் திண்மம், திரவம் மற்றும் வாயு என வகைப்படுத்தலாம். இவற்றுள்,
ஒரே ஒரு வகை அணுக்களை மட்டுமே உள்ளடக்கியவை
பின்வருவனவற்றில் தவறானது எது?
குளோாின் அணு இயற்கையில் `_17Cl^35` மற்றும் `_17Cl^3` ஆகிய இரு ஐசோடோப்புகளை 77 : 23 என்ற விகிதத்தில் கொண்டுள்ளது. எனவே, குளோாினின் சராசாி ஒப்பு அணு நிறை.
பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை கவனித்து சாியான விடையைத் தோ்தெடு. கூற்று (A) : எளிய விகித வாய்ப்பாட்டின் ஒரு குறிப்பிட்ட முழு எண் மடங்கு மூலக்கூறு வாய்ப்பாட்டினைத் தருகிறது. காரணம் (R) : முழு எண் (n) = சேர்மத்தின் மோலாா் நிறை / எளிய விகித வாய்ப்பாட்டினைக் கொண்டு கணக்கிடப்படும் முறை (i) (A) மற்றும் (R) இரண்டும் சாி. மேலும் (R) ஆனது (A) க்கான சாியான விளக்கம் ஆகும். (ii) (A) மற்றும் (R) இரண்டும் சாி. மேலும் (R) ஆனது (A) க்கான சாியான விளக்கம் அல்ல. (iii) (A) மற்றும் (R) இரண்டும் தவறு. (iv) (A) சாி (R) ஆனால் தவறு.
குளுக்கோஸ் சோ்மத்தின் ஒப்பு மூலக்கூறு நிறை `(C_6H_12O_6)`
கீழ்கண்டவற்றுள் எது பொட்டாசியம் டைகுரோமேட்டின் தனித்த அணு (அ) மூலக்கூறின் நிறை (கிராமில்)
பின்வரும் சமன்பாட்டை கவனி : `S+3F_2 toSF_6` இதில், வினைகட்டுப்படுத்தும் காரணி எது?
அடிப்படைத்துகள் என்பது
அணுக்கள் மட்டுமே இடம்பெறும் நிலையில், ஒரு மோல் என்ற வாா்த்தைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் வாா்த்தை
கூற்று(A) : ஆக்சிஜனேற்ற - ஒடுக்க வினைகளுக்கு, கிராம் சமான நிறை கோட்பாட்டினையும் அதனை தவிா்த்த பிற வினைகளுக்கு மோல் கோட்பாட்டினையும் பயன்படுத்துகிறோம். காரணம் (R) : மோல் கோட்பாட்டினை பயன்படுத்தி ஒரு வேதிவினையில் ஈடுபடும் வினைப்பொருட்களின் அளவினைக் கண்டறிய அவ்வினையின் சமன்படுத்தப்பட சமன்பாடு தேவைப்படுகிறது. ஆனால், கிராம் சமான நிறை கோட்பாட்டிற்கு இது தேவையில்லை.
தனிமங்களைக் கண்டறியும் ஆய்வின் மூலுமு: ஓரு சேர்மத்தில் அடங்கியுள்ள தனிமங்களின் ----- கண்டறியலாம்.
நிறை சதவீதத்தினை பயன்படுத்தி தீர்மானிப்பது.
எளிய விகித வாய்ப்பாடு வரையறு?
பின்வரும் கூற்றுகளை கவனி : I. சேர்மத்தின், ஒரு மூலக்கூறில் அடங்கியுள்ள வெவ்வேறு தனிமங்களின் எண்ணிக்கையின் எளிய விகிதத்தினை அத்தனிமத்தின் குறியீட்டிற்கு கீழ் ஒட்டாக எழுதுவதால் பெறப்படும் வாய்ப்பாடு எளிய விகித வாய்ப்பாடு. II.சேர்மத்தின் ஒரு மூலக்கூறில் உள்ள அனைத்தும் தனிமங்களின் சாியான எண்ணிக்கையினை, அத்தனிமத்தின் குறியீட்டிற்கு கீழ் ஒட்டாக குறிப்பிட்டு எழுதுவதால் பெறப்படும் வாய்ப்பாடு மூலக்கூறு வாய்பாடு. இவற்றுள்,
அசிட்டிக் அமிலத்தின் எளிய விகித வாய்ப்பாடு
சேர்மத்தில் உள்ள தனிமங்களின் ஓப்பு மோல்களின் எண்ணிக்கையை கண்டறிய
எளிய விகித வாய்ப்பாட்டின் ஒரு குறிப்பிட்ட முழு எண் மடங்கு தருவது
ஒரு சமன்படுத்தப்பட்ட வேதிச் சமன்பாட்டில், வேதி வினைப் பொருட்களுக்கு இடையேயான எண்ணியல் தொடா்பினைத் தருவது
பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடு. கூற்று (A) வினை நிகழ்த்தப்படும் போது. ஒருவாகும் விளை பொருளின் அளவானது, எந்த வினைபடுபொருள் முதலில் முழுவதும் வினைபடுகிறதோ, அந்த வினைபடுபொாருளைச் சார்ந்து அமையும். காரணம் (R) : வினைபடுபொருள் வினை தொடர்ந்து நிகழ்வதைக் கட்டுப்படுத்துகிறது, இது வினை கட்டுப்பாட்டுக் காரணி என அழைக்கப்படுகிறது.
ஹீமோகுளோபினின் வடிவமைப்பு
ஒரணுவினைக் கொண்ட அயனியின் ஆக்சிஜனேற்ற நிலை என்பது
இடர்பெயர்ச்சி வினைகளின் வகைகள்
ஆக்சிஜனேற்ற - ஒடுக்க வினைக்கான வேதிச் சமன்பாடுகளை சமன் செய்யும் முறைகள்
EXERCISE questions and complete solutions for chapter வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள் of SURA CHEMISTRY (TAMIL) of Class 11